உள்நாட்டு செய்திகள்

மதுகம : தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – மதுகம பேருந்து நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பேருந்து சாரதிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை

wpengine

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு

Azeem Kilabdeen

நாட்டின் அரிசித் தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும்..!

wpengine