உள்நாட்டு செய்திகள்

மேலும் 18 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 18 கொவிட் – 19 (கொரோனா) வைரஸ் நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (04) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,907 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 192 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 3,111 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற அமர்வு இன்று

wpengine

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

wpengine

250 மில்லியன் டொலர்களை இலஞ்சம் பெற்று லண்டன் வங்கியில் வைப்பு – உடனடி விசாரணைக்கு உத்தரவு

wpengine