உள்நாட்டு செய்திகள்

ஹகீமிற்கும் வெள்ளியன்று அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினரான ரவுப் ஹகீமை எதிர்வரும் 04ம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

wpengine

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் நீதிபதிக்கு எதுவித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை: அவர் திட்டமிட்டே நாட்டைவிட்டு ஓடினார் – CID

wpengine