உள்நாட்டு செய்திகள்

பதில் பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(03) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டை அழிக்கும் சர்வதேச ஒப்பந்தங்ககள் கைச்சாத்திடப்படாது [VIDEO]

wpengine

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய வலைத்தளம்…

wpengine

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்

wpengine