உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதற்கு பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் கரு பதிவு

wpengine

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

wpengine

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine