Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேலும் 22 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்…

wpengine

க. பொ. த உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

wpengine

பாத யாத்திரர்களின் நிறைவுப் பேரணி காலிமுகத்திடலில் இன்று.

wpengine