உள்நாட்டு செய்திகள்

அகில ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சாட்சியங்களை வழங்கியதன் பின்னர் அகிலவிராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.

++++++++++++++++++++++++++++++++ UPDATE @10:10AM

அகில ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

எசல பெரஹெர ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

முன்னாள் STF கட்டளைத் தளபதி அதிகாரிக்கு பிணை.

wpengine

அமைச்சரவையில் இன்று அல்லது நாளை மாற்றம்…

wpengine