உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானின் உதவியார் ஒருவர் மொஹமட் பரூஸ் என்ற “பாயிஸ் பிச்சி” மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 1,180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பால்மா – சீனி விலைகள் குறைப்பு..!

wpengine

சரத் குமார குணரத்னவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine

மன்னார் பெரியமடு கிராமத்தின் அபிவிருத்திக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் 2.5 ரூபா கோடி ஒதுக்கீடு

wpengine