Top Story 2உள்நாட்டு செய்திகள்

அஜித் ரோஹணவுக்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சாட்சி விசாரணை செய்வதற்காக அவரிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

wpengine

பாராளுமன்ற மின்தூக்கியில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை மட்டு…

wpengine

குசல் ஜனித் பெரேராவுக்கு பத்து கோடி நஷ்டஈடு

wpengine