உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதி : கடவத்தைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கடுவலை) – தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தை – கடுவலை இடையிலான பகுதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்து காரணமாகவே தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

யோசித்தவின் சிஎஸ்என் தொலைக்காட்சி நிலையம் சோதனைக்கு

wpengine

சனத் நிஷாந்தவுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் மனுதாக்கல்

wpengine

அரசியல் பழிவாங்கல்கள் : 20,000 முறைப்பாடுகள்

wpengine