Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2984 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2819 ஆக காணப்படுகின்றது.

அதேபோல், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 153 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம்…

wpengine

பாடசாலை சீருடைக்கான இலவச வவுச்சர்கள் விநியோகம்.

wpengine

தரம் 05 – புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்…

wpengine