உள்நாட்டு செய்திகள்

இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த இதுவரை 32,816 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 228 பேர் தனிமை படுத்தலை நிறைவு செய்து இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு எதிரான விசாரணையினை CID இடமிருந்து அகற்றுமாறு கோரிய கோரிக்கை நிராகரிப்பு..

wpengine

உபுல், தசுன் மற்றும் நிரோஷன் ஆகியோருக்கு அவசர அழைப்பாணை..

wpengine

தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்ப இறுதித் திகதி எதிர்வரும் 15 உடன் நிறைவு…

wpengine