உலக செய்திகள்

தென்கொரியாவில் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | தென்கொரியா) – தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2 வாரங்களில் 200 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சீயோலில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு…

wpengine

7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ட்ரம்ப் உத்தரவு…

wpengine

ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில் கலந்துரையாட மோடி – ஆங் சான் சூகி சந்திப்பு..

wpengine