உள்நாட்டு செய்திகள்

குடு ரொசானின் சகா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான குடு ரொசான் என அறியப்படும் பிரசாத் ருவண் குமாரவின் உதவியாளர் ஒருவர் வெல்லம்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

மோட்டார் வாகன சாரதி அனுமதி பத்திர பரீட்சைகள் ஒத்திவைப்பு

wpengine

“போனி” இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் – பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine