விளையாட்டு

உசைன் போல்ட்டையும் தாக்கிய கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜமேக்கா) – ஒலிப்பிக் சாம்பியனான உசைன் போல்ட்க்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து உசைன் போல்ட் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஒலிப்பிக் சம்பியனான உசைன் போல்ட் கடந்த வெள்ளிக்கிழமை தமது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

ஜமேக்காவில் அண்மையில் தனது பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் தனஞ்சய டி சில்வா..

wpengine

தடகளப் போட்டியில் இலங்கைக்கு 4 தங்கம்; சவ்ரின் அஹமட்டுக்கு பதக்கம்

wpengine

சீக்குகே உலகிலேயே இரண்டாவது இடத்தில்…

wpengine