உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு சிறுத்தை கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பளை ) – கம்பளை – தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போதிலும், துரதிஷ்டவசமாக சிறுத்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி இறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹட்டன் – நோர்வூட் வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது…

wpengine

இலங்கை – தாய்லாந்து 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine

மிஸ்டர் பீன் போல செயற்படாதீர்கள்! பிரதமர் ரணிலைப் பார்த்து கூறிய விஜித்த ஹேரத் எம்.பி

wpengine