உள்நாட்டு செய்திகள்

´சொல்டா´வை தொடர்ந்து ´சமியா´வும் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகின் குழுத் தலைவன் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு சகாவான´சமியா´ என்ற சமிந்த எதிரிசூரிய பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூடு கம்பஹா பகுதியில் வைத்து குறித்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், ´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான சகா பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியர்கள் 153 பேர் டெல்லி நோக்கி

wpengine

பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு…

wpengine

ரூமி முஹமத் CID இல் சற்றுமுன் சரண்

wpengine