உள்நாட்டு செய்திகள்வணிகம்

உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய உருளைக்கிழங்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்படும் வரியை அதிகரிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 55 ரூபாவாக அதிகரிப்பதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேட பொருட்களுக்கான சட்டத்தின் கீழ் குறித்த வரி அதிகரிப்பானது நான்கு மாத காலத்திற்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.கட்சியின் புதிய அங்கத்துவ தேர்வு பிரதமர் தலைமையுடன் சிரிகொதவில் இன்று

wpengine

ராஜித தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் – மத்திய தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பு

wpengine

ரயில்களில் சிவில் உடையில் பொலிஸார்..!

wpengine