உள்நாட்டு செய்திகள்

சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாடசாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சைகள் இடம்பெறும் போதும் இந்த நடைமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு பொருத்தம் இல்லாத அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மறுசீரமைக்கப்படும் எனவும் விரைவில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதிற்கு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு..

wpengine

பெல்லன்வில எஸல பெரஹரவினை முன்னிட்டு விசேட போக்குவரத்து….

wpengine

பசுமை விவசாயத்திற்கு ஜனாதிபதி செயலணி

wpengine