உள்நாட்டு செய்திகள்

உதயங்க வீரதுங்கவிற்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 24 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்று சட்டவிதிமுறைகளை மீறி நாட்டிற்கு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்து சுங்க திணைக்களம் தமக்கு எதிராக தவறான சாட்சியங்களை பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக உதயங்க வீரதுங்க ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

Related posts

சுமார் 10 கிராம் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது…

wpengine

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுடீனின் எந்தவொரு உடற்பாகங்களும் தமது கல்லூரியில் இல்லை –நெவில் பெர்னாண்டோ.

wpengine

இறுதி 15 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் அறிவிப்பு

wpengine