Top Story 3உள்நாட்டு செய்திகள்

குருநாகல் வாகன விபத்து – ஐவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) – குருநாகல், அலவ்வ வீதியில் வலகும்புர பகுதியில் இன்று(22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.ர்.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் சிறிய ரக கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற மரண வீடு ஒன்று சென்று விட்டு, காரில் வீடு திரும்பும் வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காரில் பயணித்தவர்கனே உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

கெப் ரக வாகனத்தில் தீ பரவல் – ஒருவர் உயிரிழப்பு…

wpengine

பேரூந்து கட்டண குறைப்பு குறித்த, கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு பேரூந்து சங்கங்கள் கோரிக்கை..

wpengine