Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் நிறைவேற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம், பாராளுமன்றத்தில் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 27ம் திகதி காலை 9:30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நேற்று(20) ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை முன்வைக்கப்பட்ட நிலையில் கொள்கைப்பிரகடன உரை தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.க வின் மே தின கூட்டம் சுகததாச விளையாட்டு அரங்கில்…

wpengine

வாயை மூடி உட்காருமாறு, ஜனாதிபதிக்கு கூறிய உயர்நீதிமன்றம்..!

wpengine

புதிய விமானப்படைத் தளபதி நியமனத்தில் குழப்பம்

wpengine