ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘பத்திக்’ மயக்கத்தில் தயாசிறி : விரைவில் புதிய சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச அலுவலகங்களில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்தில் வைத்து வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்திக், கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பத்திக் ஆடை அணிந்தே 9வது பாராளுமன்ற கன்னி அமர்வில் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமையும் அனைவரதும் அவதானத்தினை கவர்ந்துள்ளது.

No description available.

Related posts

பட்ரிக் துறையினை வளர்ச்சியடைய செய்ய அரச ஊழியர்களுக்கு பட்ரிக் துணி அணிவது கட்டாயமாகிறது

wpengine

ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய அதிகாரிகள் பலரை நீக்க நடவடிக்கை

wpengine

தமிழர்களது நிம்மதிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.. – மஹிந்தவுக்கு ஆதரவாக சம்பந்தன்..

wpengine