உள்நாட்டு செய்திகள்

மின் விநியோகம் நாளை முதல் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின் வெட்டு நாளையுடன்(22) நிறைவுக்கு வருவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டி மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு மின் வெட்டு மேற்கொள்ளப்பட்டது.

திருத்தியமைக்கப்பட்ட நுரைச்சோலை மின்நிலையம் பிரதான மின்சாரக் கட்டமைப்புடன் இன்று இணைக்கப்படவுள்ளது.

Related posts

கொழும்பில் போராட்டத்தில் பதற்றம்; 6 பேர் கைது..!

wpengine

தொழிலுக்காக பெண்கள் வெளிநாடு செல்ல தடை..!

wpengine

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்…

wpengine