உள்நாட்டு செய்திகள்

சாகல ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க வாக்கு மூலம் ஒன்றை வழங்குதவற்கு ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோரை இன்றைய தினம் குறித்த பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

LTTE மற்றும் இலங்கை இராணுவத்திற்கு இஸ்ரேல் ஒரே நேரத்தில் பயிற்சியளித்தது..

wpengine

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு

wpengine

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

wpengine