Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஐ.ம. சக்தியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று(20) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சியின்  பிரதான அமைப்பாளர் பதவிக்கு    ஹர்ஷ டி சில்வா , லக்‌ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை தமிழ்தேசியக்  கூட்டமைப்பின்  பாராளுமன்ற குழுக்கூட்டம்  இன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

வீடொன்றில் பதுக்கப்பட்டிருந்த சுமார் ஒன்பது லட்ச ரூபா பெறுமதியான எரிபொருள் மீட்பு!

wpengine

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தில்..

wpengine

அவுஸ்ரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

wpengine