உள்நாட்டு செய்திகள்

மேலும் 79 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 79 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2900 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 134 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

wpengine

புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படும்…

wpengine

இன்றும் சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine