வணிகம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 22 ஆவது தடவையாகவும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும் என்று நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜித்த யாப்பா தெரிவித்துள்ளார்.

Related posts

‘ஸ்டாண்டர்ட் கிரெடிட் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தினை உரிமம் இரத்து…

wpengine

இரத்தினக்கற்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம்…

wpengine

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

wpengine