உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று(15) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

2019 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைக்கும் திகதியில் மாற்றம்…

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின், தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கு ஏ.எல்.எம். நசீர்…

wpengine

மேலும் 15 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine