உள்நாட்டு செய்திகள்

ஊழியர் சேமலாப நிதி : கடுமையான நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நேற்று(13) தொழில் அமைச்சில் தமது கடமைகளை ஆரம்பித்த அமைச்சர், தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக அன்றி தொழில் வழங்குநர் நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நெருக்கடிகள் பற்றியும் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றியும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

Related posts

விஜயகலாவின் கருத்துக்கு ரஞ்சன் எதிர்ப்பு…

wpengine

அல் குர்ஆனை அவமதிக்கும் ஞானசார தேரர் : குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சட்ட மா அதிபர் ஆலோசனை

wpengine

மோடியின் அழைப்பை ஏற்றார் கோட்டாபய

wpengine