உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவை எதிர்வரும் புதனன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 289 பேர் கைது…

wpengine

மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை

wpengine

அரசின் கடன் குற்றச்சாட்டுக்கு மஹிந்த அறிக்கை மூலம் பதில்

wpengine