உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டே -பெத்தகான பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 70 இலட்சம் ருபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 18ஆம் திகதி தபாலுக்கு..

wpengine

யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் – வழக்குகளை வாபஸ்பெற முடிவு.

wpengine

சலாவ இராணுவ முகாம் வெடிப்பு – இழப்பீடு எதிர்வரும் செவ்வாய் வழங்கப்படும்

wpengine