உள்நாட்டு செய்திகள்

மாலக சில்வாவுக்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று கடுவல நீதவான் நீதிமன்றத்தின் மாலக்க சில்வா முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பணம் பெற முயற்சித்தமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அவர் நேற்று(11) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தைப்பொங்களை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள்…

wpengine

சீனா நோக்கிப் பயணித்த தென்னாபிரிக்க விமானம் கட்டுநாயக்கவில் திடீரென தரையிறக்கம்..

wpengine

போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது

wpengine