உள்நாட்டு செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

Related posts

“பெண்களின் அரசியல் பிரவேசம் எதிர்கால அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது” நிந்தவூரில் டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு!

wpengine

7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்..!

wpengine

பூஜித்தவிடம் சீ.ஐ.டி வாக்குமூலம்

wpengine