Top Story 2உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ளவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவையும் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மைத்திரி தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

wpengine

ஆவா குழுவில் இராணுவத்தினர் இருக்கின்றமையை ஒப்புக் கொண்டார் ருவான்.

wpengine

ஆயுர்வேத வேலையில்லா வைத்திய பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது

wpengine