உள்நாட்டு செய்திகள்

மேலும் 04 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நால்வரும் ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 875 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் லசித் மாலிங்கவுக்கு கௌரவ விருது.. (VIDEO)

wpengine

ஏ9 மற்றும் சிறிய வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸாரால் விசேட கோரிக்கை…

wpengine

திங்கள் முதல் 33 ரயில்கள் சேவையில்

wpengine