உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை நியமனங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 344 பேர் மீண்டனர்

wpengine

வெற்றிகரமாகச் செயற்படும் இ-போக்குவரத்து சேவை!

Azeem Kilabdeen

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் இலங்கைக்கு

wpengine