உள்நாட்டு செய்திகள்

மூவர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,841 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 251 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாவலப்பிட்டி – கண்டி புகையிரத சேவை பாதிப்பு

wpengine

மாத்தறை துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

ஏப்ரல் 2 வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

wpengine