உள்நாட்டு செய்திகள்

இதுவரை 2,576 பேர் குணமடைந்தனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,839 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 252 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து சுற்றிலிருந்து உமர் அக்மல் மற்றும் ஷெஜத் நீக்கம்

wpengine

ஈ.டி.ஐ நிறுவனத்தின் அத்தியட்சகர்கள் 04 பேருக்கும் பிணை…

wpengine

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine