Top Story 3உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபரின் ஆலோசனை பெற நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலப்பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை சட்டமா அதிபரிடம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி! அரைநாள் மின்சாரம் தடைப்படலாம்

wpengine

மேலும் 282 பேர் கைது

wpengine

புதன்கிழமைக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்…

wpengine