Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஓய்வை நோக்கி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகி முடிந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்வு வடக்கு, பொரளை, தெஹிவளை ஆகிய தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவை விட அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாக்கினை பெறவில்லை என்பதோடு, ரணிலின் அரசியல் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை..!

wpengine

பாதுகாப்பு நிதியத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை

wpengine

காமினி செனரத்தின் வழக்கு 23ம் திகத்திக்கு ஒத்திவைப்பு…

wpengine