உள்நாட்டு செய்திகள்

மொனராகல மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் மொனராகல மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 208,193
ஐக்கிய மக்கள் சக்தி – 54,147
தேசிய மக்கள் சக்தி – 11,429
ஐக்கிய தேசிய கட்சி – 3,494

அதன்படி, மொனராகல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine

மருத்துவ பீட மாணவர்கள் உடனடியாக விரிவுரைகளுக்கு திரும்புமாறு கோரிக்கை..

wpengine