Top Story 3உள்நாட்டு செய்திகள்

‘எஸ்.எஃப். லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | அனுராதபுரம்) – அனுராதபுரம் – தஹய்யாகம சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ‘SF லொக்கா’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தார்.

‘எஸ்.எஃப். லொக்கா’ மீது துப்பாக்கிச்சூடு 

அனுராதபுரத்தில் தஹய்யகம சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ‘எஸ்.எஃப். லொக்கா’ என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No description available.

No description available.No description available.No description available.

Related posts

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத்தை விசேட மேல் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு…

wpengine

கோட்டா நியமித்த செயலணியை கலைத்த ரணில் – என்ன நடந்தது..?

wpengine

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

wpengine