Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று(05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

மஹிந்தவிடம் இனவாதம் மட்டுமே எஞ்சியுள்ளது – சுஜீவ [VIDEO]

wpengine

ஜனாதிபதி தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம்…

wpengine

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை.

wpengine