உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடாளாவிய ரீதியாகவுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் மூடப்பட்டிருக்கும் என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகளை முன்னிட்டு குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புளூமெண்டல் சங்கா 22ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

காணாமல் போனோர் அலுவலக சட்டமூலம் நாளை பாராளுமன்றில்..

wpengine

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்…

wpengine