உள்நாட்டு செய்திகள்

திங்களன்று பிரசார நடவடிக்கைகளுக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை நோன்மதி தினத்தன்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 2 ம் திகதி நள்ளிரவில் விளம்பர பிரச்சாரம் முடிவடைந்ததாலும், மேலும் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Statement2

Related posts

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம்..

wpengine

புனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்று…

wpengine

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine