உள்நாட்டு செய்திகள்

மாகந்துர மதூஷின் சகா கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவரான கமகே தாரக குமார என்பவர் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அரிசியை இறக்குமதி செய்யும் தேவை இருக்காது- அமைச்சர் அமரவீ

News Editor

புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி..

wpengine

சீனா வழங்கிய பணம் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று தேவை – மரிக்கார்…

wpengine