Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 09 பேர் பூரணமாக குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2103 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,764 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழாதீர்கள்

wpengine

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

wpengine

பங்களாதேஷ் போர்க்கப்பல் நிவாரணங்களுடன் இலங்கைக்கு..

wpengine