உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னதெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை 110 இலட்சத்து 26 ஆயிரத்து 558 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி திறப்பு…

wpengine

எதிர்வரும் திங்கள் அன்று அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

News Editor

ரயன் ஜெயலத் மற்றும் மதுகல்லே புத்த ரக்பித தேரர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை..

wpengine