உள்நாட்டு செய்திகள்

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டு கப்பல் மாலுமிகள் உட்பட 29 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம், கட்டாரின் தோஹா நகரில் இருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ட்ரோன் கருவிகள் தடையை மீறி வான்பரப்பில் பறக்குமாயின் அவை சுட்டு வீழ்த்தப்படும்..

wpengine

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

wpengine

இலங்கையில் மீளவும் தொழுநோய்

wpengine